மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
ஓம் தமிழ் காலண்டர் பயன்பாட்டில் தமிழ் நாட்காட்டி விவரங்களை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதில், முக்கிய சுபமுகூர்த்த நாட்கள், பண்டிகைகள், விடுமுறை நாட்கள் போன்றவை உள்ளன. உங்கள் ஆண்ட்ராய்டு போனுக்கான சிறந்த தமிழ் நாட்காட்டி. தமிழ் பேசும் மக்கள் மற்றும் தமிழர்களுக்கு இது மிகவும் பயனுள்ளது.
12 இராசிகளுக்கான தினசரி, மாத மற்றும் ஆண்டு பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன.
விநாயகர், முருகன், சிவன், 51 சக்தி பீடங்கள், திவ்யதேசங்கள், இடம்பெற்றுள்ளன.
தெய்வீக பொருட்களை மிக தரமானதாக விற்பனை செய்து வருகிறோம்.
திருமணத்திற்காக வரன் தேடுபவர்கள் உங்கள் சுய விவரங்களை இங்கே இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.
வாழ்க்கை, திருமணம், செல்வ ஜாதகத்திற்க்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதத்திற்குமான வளர்பிறை மற்றும் தேய்பிறை முகூர்த்த நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
எண் கணிதம் சார்ந்த பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
சிவ பெருமான், முருகர், விநாயகர் அம்மன் போன்றவர்களின் தெய்வீக பாடல்களை கேட்டு மகிழலாம்.
ஆரோக்கிய மற்றும் சுவையான உணவுகள் பற்றிய சமையல் குறிப்பேடு இடம்பெற்றுள்ளன.
உங்கள் வயது, உடல் அளவு, எடை, உயரம், ஜி.எஸ்.டி, போன்றவைகளை கணக்கிட்டு பார்க்கலாம்.
ஆண்டின் 365 நாட்களுக்குமான தினசரி பலன், மாத பலன், ராசி பலன், அனைத்து ராசிக்குமான கிரக பெயர்ச்சி பலன்கள், இன்று ஒரு தகவல்கள் போன்றவைகளை அறிந்து கொள்ளலாம். இத்துடன், இராகு காலம், எமகண்டம், குளிகை, வாஸ்து தினம், சுப முகூர்த்த நாட்கள் மற்றும் ஜாதக குறிப்பு, திருமண பொருத்தம் போன்றவைகள் வழங்கப்படுகிறது.
மாதந்தோறும் வருகிற திதிகளான அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, நவமி மற்றும் முழு முதற்கடவுளான விநாயகருக்குரிய சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, தமிழ் கடவுளான முருக பெருமானுக்குரிய சஷ்டி, கிருத்திகை, சிவ பெருமானுக்குரிய பிரதோஷம், சிவராத்திரி, பெருமாளுக்குரிய ஏகாதசி போன்றவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விடுமுறை நாட்களின் பட்டியல்கள் (இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள்) குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், தமிழகத்தில் உள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட பிரபலமான கோயில்களின் முழு விபரங்கள், ஆன்மிகம், ஜோதிடம், எண்கணிதம், வாஸ்து குறிப்புக்கள் மற்றும் உடல் ஆரோக்கியம் சார்ந்த சிறப்பு தகவல்களும் இத்துடன் சொற்பொழிகளும் இடம் பெற்றுள்ளது.
CODERAYS IT PRIVATE LIMITED
Thakur Building, No. 2, 2nd Floor, 1st
Cross Street, CIT Nagar West, Chennai 600 035,
Landmark : Nandhi Statue, Tamilnadu, India.
Phone: 044 42148213