தனி நபரின் மாத ஜாதகபலன்
Price : 499
Offer Price : 199
Number of pages:
More than 12 pages in this report
Type of format:
PDF report delivery(Soft Copy)
விளக்கம்
தனி நபரின் மாத ஜாதகபலன்
உங்களது தனிப்பட்ட ஜாதகத்தின் இம்மாத பலன்கள்
இப்பலன் விபரமளிக்கும் நபருக்கு மட்டுமே பொருந்தும்.
தனிப்பட்ட ஜாதகத்தின் தினசரி கணிப்புகளை அறியலாம்.
அடுத்த மாதத்தொடக்கம் வரை காத்திருக்க தேவையில்லை.
பதிவு செய்த நாளில் இருந்து 30 நாள் பலனைப் பெற முடியும்.
சூரியனின், சந்திரன் இருவரின் சாரபலனும் இதில் அடக்கம்.
அடுத்த 30 நாட்களின் ஒவ்வொரு நாளிலும்,
வேலைக்கு விண்ணப்பிக்க நல்லநேரம்?
உயர் அதிகாரிகளை சந்திக்க நல்லநேரம்?
மருத்துவ சிகிச்சைக்கு உகந்த நல்லநேரம்?
வாகனம் வாங்க அல்லது விற்க நல்லநேரம்?
நகைகள் வாங்க அல்லது விற்க நல்லநேரம்?
சொத்து வாங்க அல்லது விற்க நல்லநேரம்?
கடன் வாங்க அல்லது வழங்க நல்லநேரம்?
குழந்தைகள் கல்வி துவங்க உகந்தநேரம்?
தேர்வுக்கு தயாராக வேண்டிய நல்லநேரம்?
பத்திரத்தில் கையொப்பமிட உகந்தநேரம்?
இவ்வனைத்து விபரங்களும் இதில் அடக்கம்.
முக்கிய குறிப்பு:
நீங்கள் எந்த 30 நாட்களுக்கான பலனை அறிய வேண்டுமோ,அதன் முதல் நாளில் தான் பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக நாளை முதல் 30 நாட்கள் என்றால் இன்றும் நாளையும் தான் பதிவு செய்ய முடியும். ஒரு வாரம் முன்பாக பெற இயலாது.
குறிப்பு: ஜாதகத்தை கட்டணம் செலுத்தி இரண்டு நாட்களில், பி.டி.எப்(PDF)வடிவில், MYORDERS பகுதியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
59 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே ஜாதகம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்டர் செய்வதில் சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ள: +91 9360623260