நிலம், வீடு, வாகனம் எப்போது வாங்குவீர்கள்?

Price : 400
Offer Price : 199

Number of pages:
More than 47 pages in this report

Type of format:
PDF report delivery(Soft Copy)

மாதிரி PDF

மாதிரி PDF

கணிப்பு முறை : திருக்கணிதம்

வியாபாரம், தொழில் செய்பவர்கள், சிறுகடை வைத்திருப்பவர்கள், மளிகைக்கடை, டீ கடை போன்று எந்த சுய தொழில் பார்ப்பவராக இருந்தாலும் தாங்கள் செய்யும் தொழிலில் மேன்மை அடைய வேண்டும் என்றும், அதன் மூலம் காசு, பணம் சேர்த்து, நிலம், வீடு வாங்க வேண்டும். சொந்தமாக வாகனம் வாங்கி குடும்பத்துடன் சுற்றுலா சென்று மகிழ வேண்டும் என்றும் திட்டமிட்டு பலர் செயல்படுவதை பார்த்திருப்போம். இவ்வாறு எதிர்கால திட்டமிடலில் தங்களுக்கு பணம், புகழ், செல்வாக்கு, அந்தஸ்து என சகல மரியாதைகளும், சுகமான வாழ்க்கையும் எப்போது கிடைக்கும் என்பதை 5 ஆண்டு ஜாதக பலனில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஜாதகத்தில் 5 வருடத்திற்கும், ஒவ்வொரு ஆண்டுக்கான முந்தன் பலன்கள், முந்த அதிபன் மற்றும் வருட அதிபன் போன்ற அனைத்து பலன்களையும் தெரிந்து கொள்ளலாம். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் உங்களுக்கு எந்த கிரகங்கள் நல்ல பலனை கொடுக்கும், 5 ஆண்டுகளில் வருட பலன் எத்தனை சதவீதம் சாதகமாக இருக்கிறது, உங்கள் கிரக வீடுகளின் பலன் எப்படி இருக்கும் என கண்டறிந்து அதன்படி செயல்பட்டு எளிதில் வெற்றி அடையலாம்.

இதில் உங்களுக்கு சாதகமான காலம் எப்போது வரும் என்ற முழு விபரமும் இருப்பதால் அதற்கேற்ப நீங்கள் செயல்பட்டு குறுகிய காலத்தில் வெற்றிகளை சந்திக்க முடியும். சாதகமில்லாத காலங்களை அறிந்து கொண்டு, அந்த காலங்களில் விரயம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

இது தொடர்பான கூடுதல் விபரம் அறிந்திட இங்கே அழுத்தவும்."

குறிப்பு : ஜாதகத்தை கட்டணம் செலுத்தி இரண்டு நாட்களில், பி.டி.எப் (PDF) வடிவில், MY ORDERS பகுதியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

5 ஆண்டு ஜாதகம் கணிப்பதற்கு குறைந்த பட்சம் 6 வயது முடிந்திருக்க வேண்டும்.

ஆர்டர் செய்வதில் சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ள : +91 90258 09914.

Most Popular Products

உங்களது வாழ்க்கை

பயணத்தைக் கணிக்க

999

299

Order Now

செல்வ ஜாதகத்தை

கணிக்க

350

199

Order Now

செல்வ ஜாதகத்தை

கணிக்க

350

199

Order Now

Popular Searches

வாழ்க்கை ஜாதகம் | 5 ஆண்டு ஜாதகம் | செல்வ ஜாதகம் | திருமண பொருத்தம் (விரிவாக) | ஒரு பக்க ஜாதகம் | குழந்தை ஜாதகம் | வீடு கட்ட / வாங்க யோக ஜாதகம் | 5 ஆண்டு ஜாதகம் | செல்வ ஜாதகம் | வாழ்நாள் ஜாதகம் மற்றும் ஜோதிட ஆலோசனை | செல்வ ஜாதகம் + 5 ஆண்டு ஜாதகம்