ஆயுஷ் ஹோமம்
விளக்கம்
ஆயுஷ் ஹோமம் ஆயுர் தேவதையை வேண்டி நடத்தப்படும் ஹோமம். இந்த ஹோமம் ஒருவருக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மன வேதனையிலிருந்து நிவாரணம் ஆகியவற்றை அளிக்கும். ஆற்றல் காரகனாகிய ஆயுர் தேவதை நமது வாழ்வில் லௌகீக மற்றும் ஆன்மீக காரியங்களை நாம் திறமையுடன் கையாளும் ஆற்றலை நமக்கு வழங்குகின்றது. இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம் நீங்கள் உங்கள் லட்சியங்களை அடைய முடியும்.
ஆயுஷ் ஹோமத்தின் நற்பலன்கள்
தீராத நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.
முதியவர்களும் குழந்தைகளும், வியாதிகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.
அபாயங்களிலிருந்தும், அச்சுறுத்தல்களிலிருந்தும் பாதுகாப்பு பெறலாம்.
உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறலாம்.
பொருள் ரீதியான மற்றும் ஆன்மீக ஆசிகளை அடையலாம்.
வரவிருக்கும் ஆண்டில் வெற்றிகள் ஈட்டலாம்.
குறிப்பு: பூஜை மற்றும் ஹோமத்திற்கான கட்டண முறைகளை அறிந்துகொள்ள எங்களை தொடர்புகொள்ள : +91 9025 809914