லட்சுமி குபேர ஹோமம்
விளக்கம்
செல்வ வளம் பெருக, பொருளாதார நிலை மேம்பட, வெற்றி பெற இந்த ஹோமம் நடத்தப்படுகின்றது. இந்த ஹோமம் செய்வதன் மூலம் உங்கள் வருமானம் பெருகும், வாழ்வில் ஆஸ்தியை பெருக்கிக் கொள்ளும் முயற்சியில் ஏற்படும் தடைகளை சமாளிக்கலாம்.
லட்சுமி குபேர ஹோமத்தின் நற்பலன்கள்
லட்சுமி குபேர ஹோமத்தினால் நாம் பல நல்ல பலன்களை அடையலாம் என்கின்றன, புனித நூல்கள். இதன் பயனாக,
கடன்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
வருமானம் அதிகரிக்கும்.
பணவரவு மகிழ்ச்சிகரமாக அமையும்.
செல்வங்கள் சேரும்.
தொழிலில் இலாபங்கள் அதிகரிக்கும்.
பொருள் மற்றும் பணம் சேர்ப்பதில் காணப்படும் தடைகள் அகலும்.
செல்வம் சார்ந்த அதிர்ஷ்டம் பெருகும்.
குறிப்பு: பூஜை மற்றும் ஹோமத்திற்கான கட்டண முறைகளை அறிந்துகொள்ள எங்களை தொடர்புகொள்ள : +91 9025 809914