சதாபிஷேகம் (80ஆம் திருமணம்)
விளக்கம்
சதாபிஷேகம் என்பது திருமண தம்பதியரில் ஆணிற்கு எண்பது வயது கடந்து எண்பத்தொன்றாவது வயதில் செய்யப்படும் விழா.
சதாபிஷேகம் போது செய்யப்படும் பூஜைகள் மற்றும் ஹோமங்கள்
- கணபதி பூஜை
- சங்கல்பம் கிரஹ
- ப்ரீத்தி தானம்
- வைஷண ச்ராத்தம்
- நந்தீ ச்ராத்தம்
- புண்யாஹம்
- மங்கலியா தாரணம்
- மந்த்ர ஸ்னானம்.
போன்ற பலவற்றையும் சிறப்புற செய்து தருகிறோம்.
குறிப்பு: பூஜை மற்றும் ஹோமத்திற்கான கட்டண முறைகளை அறிந்துகொள்ள எங்களை தொடர்புகொள்ள : +91 9025 809914