பெயர் சூட்டு விழா
விளக்கம்
ஒரு குழந்தைக்கு சூட்டப்படும் இராசியான பெயருக்கும் கூட, அவர்களது தலையெழுத்தை மாற்றும் தன்மை உண்டு என்று எண்கணிதம் கூறுகிறது. அத்தகைய பெயரை சூட்டுகையில் இறை வழிபாட்டோடு நிகழும் பட்சத்தில் இறையருளால் சிறப்பான வாழ்க்கையை வாழும் என்பது நம்பிக்கை.
- கணபதி பூஜை
- புன்யா வஜனம்
- மகா சங்கல்பம்
- கலச பூஜை
- அண்ணபிரசன்ன பூஜை
- பிரசாத வினியோகம்
போன்ற பலவற்றையும் சிறப்புற செய்து தருகிறோம்.
குறிப்பு: பூஜை மற்றும் ஹோமத்திற்கான கட்டண முறைகளை அறிந்துகொள்ள எங்களை தொடர்புகொள்ள : +91 9025 809914