நிச்சயதார்த்தம்


விளக்கம்

நிச்சயதார்த்தம் என்பது இந்து சமய திருமணங்களில் நடத்தப்படும் முதல் சடங்காகும். வயது வந்த ஒரு ஆணிற்கும், பெண்ணிற்கும் நடக்கப் போகும் திருமணத்திற்கு மணமகன் மற்றும் மணமகள் வீட்டார்களும், அவர்களின் உறவினர்களும் சம்மதம் தெரிவித்த பிறகு, அதனை உறுதி செய்ய தாம்பூலத்தினை (வெற்றிலை, பாக்கு, பூ போன்ற மங்கலப் பொருட்களை) மாற்றிக் கொள்கின்றனர். இவ்வாறு தாம்பூலத்தினை மாற்றி நிச்சயம் செய்து கொள்வதால் இந்த சடங்கிற்கு நிச்சய தாம்பூலம் என்றும் பெயருண்டு. இந்த சடங்கிற்குப் பிறகு அந்த பெண் மணமகளாக ஊராருக்கு அறிவிக்கப்படுகிறார்.

குறிப்பு: பூஜை மற்றும் ஹோமத்திற்கான கட்டண முறைகளை அறிந்துகொள்ள எங்களை தொடர்புகொள்ள : +91 9025 809914

Most Popular Products

உங்களது வாழ்க்கை

பயணத்தைக் கணிக்க

249

Order Now

செல்வ ஜாதகத்தை

கணிக்க

99

Order Now

பூஜையைத் தேர்வுசெய்க

உங்களது குடும்பத்தை சுபிட்சமாக்கும் சிறந்த பூஜைகளான சண்டி ஹோமம், தன்வந்தரி ஹோமம், ருத்ர ஹோமம் போன்ற அனைத்தும் உள்ளன.

உங்கள் வசதிக்கேற்ப மாற்றிக்கொள்க

பூஜை நேரம், வேதியர் எண்ணிக்கை, பூஜை பொருட்கள் போன்றவற்றை உங்களது வசதிக்கேற்ப அமைத்துக்கொள்க.

பூஜையை பதிவு செய்க

நீங்கள் விரும்பும் ஹோமம் மற்றும் பூஜையை எளிதாக நடத்திக்கொள்ளும் வகையில் ஆன்லைனில் முன்பதிவு செய்யுங்கள்.

Popular Searches

வாழ்க்கை ஜாதகம் | செல்வ ஜாதகம் | திருமண ஜாதகம் | இராசிக்கற்கள் | திருமண பொருத்தம் (விரிவாக) | குழந்தை ஜாதகம் | ஒரு பக்க ஜாதகம் | திருமண பொருத்தம் (சுருக்கமாக) | கணபதி ஹோமம் | வாஸ்து ஆலோசனை | லட்சுமி குபேர ஹோமம் | மிருத்யுஞ்ஜய ஹோமம் | புதுமனை புகுவிழா | சஷ்டியப்தபூர்த்தி (60th Marriage) | ஆயுஷ் ஹோமம் | குழந்தை பெயருக்கு எண்கணித ஜோதிடம் | வாகன எண்களுக்கு எண்கணித ஜோதிடம் | பூமி பூஜை | பெயர் சூட்டு விழா | சதாபிஷேகம் (80th Marriage) | திருமணம் | நிச்சயதார்த்தம் | காதணி விழா