பூமி பூஜை
விளக்கம்
ஒரு இல்லத்தை அமைப்பதற்கு முன் கிராம தேவதைகளுக்கும், பூதங்களுக்கும் செய்ய வேண்டிய மரியாதைகளை கட்டாயம் செய்தாக வேண்டும். இதன் அடிப்படையில் செய்யப்படுவதே பூமி பூஜை ஆகும். அவ்வாறு அமைக்கப்படும் இல்லமானது ஆலயம் போல் சுபிட்சம் பெரும்.
- கணபதி பூஜை
- புன்யா வஜனம்
- மகா சங்கல்பம்
- கலச பூஜை
- பூமி பூஜை
- பிரசாத வினியோகம்
போன்ற பலவற்றையும் சிறப்புற செய்து தருகிறோம்.
குறிப்பு: பூஜை மற்றும் ஹோமத்திற்கான கட்டண முறைகளை அறிந்துகொள்ள எங்களை தொடர்புகொள்ள : +91 9025 809914