புதுமனை புகுவிழா (கிரகப்பிரவேசம்)
விளக்கம்
புதிதாகக் கட்டிய அல்லது வாங்கிய வீட்டில் சில சடங்குகள் செய்து குடியேறும் நிகழ்ச்சியே புதுமனை புகுவிழா. இந்த பூஜை மற்றும் ஹோமம் தீய சக்திகளை வெளியேற்ற உதவுகின்றன. இந்த பூஜை நல்ல நாள் மற்றும் நல்ல நேரத்தில் செய்யப்படும்.
கோ பூஜை: மகாலட்சுமி அருள் கிடைக்க கோமாதாவை பூஜிக்க வேண்டும்.
கணபதி லட்சுமி சரஸ்வதி பூஜை: அருள் கிடைக்க.
கணபதி ஹோமம்: தடைகளை தகர்க்க.
நவகிரஹ ஹோமம்: நவகோள்களின் அருள் கிடைக்க.
லட்சுமி ஹோமம்: சம்பத்து பெற..
குறிப்பு: பூஜை மற்றும் ஹோமத்திற்கான கட்டண முறைகளை அறிந்துகொள்ள எங்களை தொடர்புகொள்ள : +91 9025 809914