கணபதி ஹோமம்
விளக்கம்
கணபதி ஹோமம், உங்கள் வெற்றிப் பாதையில் ஏற்படும் தடைகளை அகற்றும். மேலும் அதிர்ஷ்டத்தையும் செல்வச் செழிப்பையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். உறுதியான வெற்றிக்கு எந்தவொரு புதிய முயற்சியையும் ஆரம்பிக்கும் போது விநாயகரின் ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்.
கணபதி ஹோமத்தின் நற்பலன்கள் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடும் தடைகள் நீங்கும்.
துன்பங்கள் அகலும்.
தைரியம் பெருகும்.
புதிய முயற்சிகளைத் தொடங்க, நம்பிக்கை பிறக்கும்.
நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
கல்வி, வேலை, தொழில் போன்றவற்றில் இலக்குகளை எட்டி, வெற்றி காண இயலும்.
வாழ்க்கையில் திருப்தியும், நிம்மதியும், சந்தோஷமும் நிறைந்திருக்கும்.
குறிப்பு: பூஜை மற்றும் ஹோமத்திற்கான கட்டண முறைகளை அறிந்துகொள்ள எங்களை தொடர்புகொள்ள : +91 9025 809914