வாஸ்து சாஸ்திரம்
விளக்கம்
திரு.அருக்காணி அ.ஜெகநாதன் அவர்கள், முறையே வாஸ்து சாஸ்திரம் பயின்றவர். வாஸ்து துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். வாஸ்து சார்ந்த உங்களது சந்தேகங்களை அவரிடம் கேட்டு தெளிவு பெறலாம். வாஸ்து நிபுணரை நேரில் அழைத்தும் தெளிவான ஆலோசனைகளை பெறலாம்.
வாஸ்து சாஸ்திரம்
மனிதனின் வாழ்வில் வாஸ்து என்பது மிகமிக அவசியமான ஒன்றாகும். ஜோதிடம், நியூமராலஜி, ஜெம்மாலஜி போலவும் மனிதனின் முன்னேற்றத்திற்கு வாஸ்துவும் முக்கிய பங்கினை வகிக்கிறது. நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வண வேதத்தின் 'ஸ்தாபத்திய வேதம்’ என்ற பகுதியில், 'வாஸ்து சில்ப சாஸ்த்திரம்’ என்ற தலைப்பில் வீடுகளை, கட்டிடங்களை வடிவமைப்பது தொடர்பான அறிவியல் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. அன்பர்களாகிய நீங்கள், வாஸ்து சாஸ்த்திரத்தின் வாயிலாக தங்கள் இருப்பிடங்களை அமைத்து வாழ்க்கையில் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெற்று ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதே இச்சேவையின் நோக்கமாகும்.
ஆலோசனை பெற
வாடகை வீட்டை வாஸ்துபடி தேர்ந்தெடுக்க வேண்டுமா?
ஒரு வீட்டுமனையை வாஸ்துபடி எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும்?
வீட்டுமனையின் நான்கு பக்கங்களும் நேராக இல்லையெனில் அது வாஸ்துபடி தவறா?
மனையை ஒட்டி கோயில் இருந்தால் அது நல்ல அமைப்புதானா?
நீங்கள் எந்த அமைப்பில் வீடு கட்டினால், ஐஸ்வர்யம் பெருகும்.
வீட்டின் வாயிற்படி எந்த திசையில் இருக்க வேண்டும்?
வீட்டில் உள்ள அறைகள் எந்த அளவில் இருக்க வேண்டும்.
ஜன்னல்கள் எந்த திசையில் இருக்க வேண்டும்.
பணம் வைக்கும் அறை மற்றும் பெட்டகம் (பீரோ) எந்த திசையில் இருக்க வேண்டும்.
மேல்மாடிக்கும் தனியாக வாஸ்து பார்க்க வேண்டுமா?
உங்களது வீட்டில் வாஸ்து தவறு ஏதேனும் உள்ளதா என்பதை அறிய வேண்டுமா?
வாடகை வீட்டை வாஸ்துபடி தேர்ந்தெடுக்க வேண்டுமா?
அடுக்கு மாடி குடியிருப்பில் வாஸ்து பார்க்க முடியுமா?
உங்கள் வீட்டை வாஸ்துபடி திருத்தம் செய்ய வேண்டுமா?
மேலும், மளிகை கடை, டீ கடை, உணவகம், பலசரக்கு அங்காடி, அலுவலகம், கல்வி நிறுவனம், பல்கலைக்கழகம் என சிறுதொழில் முதல் பலதரப்பட்ட தொழிற்சாலைகள் வரை அனைத்திற்கும் வாஸ்து சார்ந்த தகவலை பெற்றுக் கொள்ளுங்கள்.
குறிப்பு: எங்களது வாஸ்து நிபுணரிடம் ஆலோசனை பெற
+91 9025 809914 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கட்டண முன்பதிவு செய்ய வேண்டும். தாங்கள் முன்பதிவு செய்து 48 மணி நேரத்திற்குள் வாஸ்து நிபுணர் தங்களை தொடர்பு கொள்வார்.