
ஓம் தமிழ் காலண்டர் வாசகர்களுக்கு எண் கணித சோதிட நிபுணர் Dr நவீன் சுந்தர் எண் கணித சோதிட நிபுணர் வழங்கும் வணக்கம். இன்று குழந்தைகளுக்கு பெயர் தேர்வு செய்வது பற்றி பார்ப்போம்.
ஆரம்ப நிலை, மேல் நிலை
ஒரே எண் கொடுக்க பட்டால் ஆரம்ப நிலை எண் கணிதம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.இரண்டு எண் கொடுக்க பட்டால் மேல் நிலை எண் கணிதம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.தோராயமானது ஆரம்ப நிலை எண் கணிதம். துல்லியமாக இருப்பது மேல் நிலை எண் கணிதம். அது இரண்டாவது எண் சூட்சும எண் குறிப்பது. அதுவும் ஒரு கிரகம் தான். இந்த பெயர் வெற்றி தருமா என்று உறுதி செய்ய வேண்டும். பூமியின் சுழற்சிக்கு ஏற்ப முழு நேரம் கலை விகலை என்று உள்ளது தான் மேல் நிலை எண் கணிதம். மீண்டும் வரும் வாரத்தில் சந்திப்போம். "வெற்றி பெற்று விடலாம் "