இன்று உலக சமூக நீதி தினம் / World Day of Social Justice (பிப்ரவரி 20)

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் நாள் உலக சமூக நீதி தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. வயது, பால், இனம், மதம், கலாசாரம், பிரதேசம் என்பனவற்றிற்கு இடையிலான வேறுபாடுகளைக் களைவதன் மூலம் சமூக நீதியினை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அனைவரும் சமூக நீதியை நேர்மையாக கடைபிடிப்பதன் மூலம் சமூக அபிவிருத்தியையும், மனிதாபிமானத்தையும் முன்னேற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



Follow Us on