பிரத்தியேக இலவச குறிப்பு பெறுவதற்கு

எண்ணற்ற தமிழ் செயலிகள் இருப்பதில், ஓம் தமிழ் காலண்டர் என்கிற தமிழ் செயலியை உலக முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான தமிழர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த தமிழ் செயலியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று, எண்கணித நிபுணர் சதீஷ் ராவ் அவர்களின் கட்டுரை வெளியாகிக்கொண்டிருக்கிறது. அதையொட்டி வருகின்ற வெள்ளிக்கிழமையன்று அவரது 200-வது கட்டுரை ஓம் தமிழ் காலண்டரில் வெளிவருவதை கொண்டாடும் விதமாக முதலில் பதிவு செய்யும் 200 வாசகர்களுக்கு மட்டும் எண்ணியல் தொடர்பான கேள்விகளுக்கு இலவசமாக பதில் அளிக்க இருக்கிறார். எனவே நீங்கள் உடனடியாக பதிவு செய்து முன்னுரிமை பெற்றிடுங்கள்.

அதற்காக கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு கேள்விகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து உங்களுக்கான பதிலை நீங்கள் பெறலாம்.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்களுடைய முழு பெயர், தந்தை பெயருடன் மற்றும் உங்களுடைய பிறந்த தேதியுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.

உங்களுக்கான பதில் நீங்கள் கேள்வி பதிவு செய்த நாளிலிருந்து 6 நாட்களுக்குள் தெரிவிக்கப்படும்.

கேள்விகள்:-
*குறிப்பு:- ஒரு தொலைபேசி எண்ணிற்கு ஒருமுறைதான் கேள்வி பதிவு செய்ய முடியும்.